May 9, 2024

உலகம்

உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ ஜோ பைடன் வலியுறுத்தல்

புதுடெல்லி: 'ஜி-20' மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தார். இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'குறைந்த, நடுத்தர வருவாய்...

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

டெல்லி: டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில், ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக தலைவர்களுக்கு...

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்

ரபாத்: வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொராக்கோ. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40)...

துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்கா: அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 6ம் தேதி அல்புகுர்கி பகுதியில் உள்ள கூடைப்பந்து மைதானம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில்...

சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம்

சூடான்: வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவம் மற்றும் ஆர்எஸ்எஃப் ஏ அமைப்பினர், துணை ராணுவப் படைகள் என அழைக்கப்படுபவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. ஏப்ரல்...

அமெரிக்க மருத்துவமனைகளில் சைபர்கிரைம் தாக்குதல்

அமெரிக்கா: கலிபோர்னியா, டென்னசி உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கணினிகளில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது. 900க்கும் மேற்பட்ட...

கிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

ஏதென்ஸ்: 'டேனியல்' புயல் மற்றும் கிரீஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1930ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு...

ஹாங்காங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை

ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர வானிலை மாற்றத்தால் மழை மேலும் அதிகரிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு...

சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு

பெய்ஜிங்: உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் முக்கிய தயாரிப்புகளான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு உலகின்...

தென்கொரியா-இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக கடந்த ஆண்டு இந்தோனேசியா மாறியது. இந்தநிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வணிக வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]