May 17, 2024

உலகம்

இந்தியா-கிரீஸ் உறவுகள் பழையவை, வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்

ஏதென்ஸ்: தென் ஆப்ரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு, கிரீஸ் நாட்டிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து...

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரமாட்டார் அதிபர் புதின்

மாஸ்கோ: ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. அதன்படி ஜி20 நாடுகளின் பல்வேறு துறை அமைச்சர்கள் கூட்டம் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று...

பிரதமர் மோடி கிரேக்கத்தின் ஏதென்ஸ் சென்றடைந்தார்

இந்திய பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 22-ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு  சென்றார். தென்னாப்பிரிக்கா சென்றடைந்த அவர் நேற்று வரை பிரிக்ஸ் மாநாடு, தலைவர்கள் சந்திப்பு,...

பிரிக்ஸ் மாநாட்டில் சந்திராயன்-3 வெற்றி குறித்து பேசிய பிரதமர் மோடி

ஜோகன்னஸ்பர்க்: பிரதமர் மோடி பெருமை… சந்திரயான் 3இன் வெற்றி மனிதகுலம் முழுவதற்குமான சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது பெருமையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்...

வாக்னர் கூலிப்படை தளபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

நியூயார்க்: வாக்னர் கூலிப்படை தளபதி பிரிகோஷினின் மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். கடந்த ஜூன் மாதம்...

ஜப்பான் அரசுக்கு எதிராக போராட்டம்: கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு

ஜப்பான்: ஜப்பானில் போராட்டம்... ஃபுகுஷிமா கதிரியக்க நீரை பசிபிக் கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டுள்ள...

ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதி செய்யக்கூடாது: சீனா போட்ட தடை

சீனா: சீனா அதிரடி தடை விதிப்பு... புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில்,...

சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி: எல்லை பதற்றத்தை தணிக்க திட்டம்

தென்ஆப்பிரிக்கா: பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேராக பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எல்லையில் படைகளைக் குறைத்து அமைதி நிலவினால் மட்டுமே இந்தியா-சீனா...

கவனக்குறைவான விதிமீறலுக்கு மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்சதா மூர்த்திக்கு வருமானம் வரும் தொழில் தொடர்பான தகவலை பிரகடனம் செய்ய தவறியதன் மூலம், பாராளுமன்ற நடத்தை...

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வடகொரியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தனது தொடர் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளால் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. வடகொரியா கடந்த மே மாதம் ராக்கெட்டை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]