April 28, 2024

உலகம்

டீக்கடை நடத்தி மாணவர்களுக்கு உதவி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் படிக்கும் இளைஞர்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய  ஆஸ்திரேலியாவில் டீக்கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் இந்திய மாணவர்களுக்கு பகுதி நேரமாக சம்பாதிக்க வழி...

தனது கட்சியை கலைப்பதாக அறிவித்த இம்ரான் கான்

பாகிஸ்தான், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது கட்சி அடுத்த வாரம் மாநிலங்களவைகளை கலைப்பதாக அறிவித்துள்ளார். முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம்...

உலகக் கோப்பை இறுதிப் போட்டி…. இழுத்து மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையம்….

கத்தார் , கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் ஒரு மணி நேரம் மூடப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருந்த உலகக் கோப்பை...

‘அவதார் 2’ படத்தை பார்த்து மாரடைப்பால் ஒருவர் பலி

'அவதார் 2' படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக  செய்தி வெளியிட்டுள்ளது. லக்ஷ்மிரெட்டி ஸ்ரீனுவும்...

10 மாதங்களாக நடக்கும் போர்… மேலும் 2 லட்சம் ராணுவ வீரர்களை இணைத்த ரஷ்யா

ரஷ்யா: ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில், ரஷியா புதிதாக 2 லட்சம் ராணுவ வீரர்களை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக...

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அளித்த ஒப்புதல்

நியூயார்க்: ஐ.நா.விற்கு மியான்மர், ஆப்கன் தூதர்களை அனுப்புவது குறித்த முடிவை ஒத்திவைக்க ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை,விஷயங்களில்...

நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்

லண்டன்: லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 74 வயதான மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு...

கிறிஸ்துமஸ் தாத்தா, ராணுவ கவச வாகனத்தில் சவாரி

மாஸ்கோ: இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால்,...

சீனாவில் 3 வது அலை கொரோனா பரவக்கூடும் – பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வுசன்யு கணிப்பு

சீனா;சீனாவின்பிரபலமானதகுளிர்காலத்தில் சீனாவில் கொரோனாவின் 3 அலைகள் பரவக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர் கணித்துள்ளார்.பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ‘ஜீரோ கொரோனா கொள்கை’யை பின்பற்றி...

டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கப்படுத்தப்படும்-அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவிப்பு

வாஷிங்டன்:அமெரிக்காவின் வாஷிங்டனில் நவம்பர் 2020 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால், தோல்வியை ஏற்காத அவர், தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]