By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்
    1 Min Read
    கொசு, பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்க வேம்பை இப்படி பயன்படுத்துங்க!
    1 Min Read
    பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை
    3 Min Read
    உடல் வலியை போக்கும் உலர் திராட்சை!
    1 Min Read
    உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கார்த்தியின் 29-வது படம் ‘மார்ஷல்’: பிறந்தநாள் பரிசாக வெளியான மிரட்டலான போஸ்டர்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > கார்த்தியின் 29-வது படம் ‘மார்ஷல்’: பிறந்தநாள் பரிசாக வெளியான மிரட்டலான போஸ்டர்!
சினிமா

கார்த்தியின் 29-வது படம் ‘மார்ஷல்’: பிறந்தநாள் பரிசாக வெளியான மிரட்டலான போஸ்டர்!

Nagaraj
Last updated: May 26, 2026 6:09 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கார்த்தியின் 29-வது படமான ‘மார்ஷல்’ படத்தின் மிரட்டலான போஸ்டர் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது.

காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி.

இவரது நடிப்பில் கடைசியாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படம் வெளியானது. தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இதனிடையே, ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29-வது படமாகும். இப்படத்திற்கு ‘மார்ஷல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிஷெட்டி நடிக்கிறார்.

கார்த்தி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அந்த வகையில், ‘மார்ஷல்’ படக்குழு நடிகர் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ‘மார்ஷல்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

You Might Also Like

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்த குஷ்பூ

தியேட்டர்களில் இனி 5 காட்சிகள்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? – இணையத்தில் வைரலாகும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

நான் மக்களின் அன்பை மட்டுமே தேடுகிறேன்- விமர்சனங்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

ரியல் எஸ்டேட்டில் கலக்கும் ரன்பீர் – ஆலியா ஜோடி: பழைய வீட்டின் மாத வாடகை மட்டும் ரூ.11 லட்சமா?

TAGGED:actor Karthibirthday updateDream Warrior PicturesKarthi 29Marshal Movieகார்த்தி 29சாய் அபயங்கர்ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்நடிகர் கார்த்திபிறந்தநாள் வாழ்த்துக்கள்மார்ஷல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?