By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய அழிவு ஏற்படும்: பிரபல தீர்க்கதரிசி கணிப்பு
    1 Min Read
    நடுவானில் குலுங்கிய விமானம்… அவசரமாக மெம்மிங்கனில் தரை இறங்கியது
    1 Min Read
    எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அரசு மானியம் நிறுத்தம்…ட்ரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
    பேச்சுவார்த்தை முடக்கம்: ஜி ஜின்பிங், டிரம்ப் தொலைபேசி பேச்சுவார்த்தை
    2 Min Read
    டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: நட்பு உறவு பதற்றத்தில் முடிகிறதா?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    2-ம் கட்ட கும்பாபிஷேகம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு..!!
    1 Min Read
    கார் விற்பனை வீழ்ச்சி.. மத்திய அரசை குற்றம் சாட்டும் ராகுல்..!!
    1 Min Read
    வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு
    1 Min Read
    பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா பதில்..!!
    1 Min Read
    உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆகஸ்ட் 3-ம் தேதி ஒரே கட்டமாக நீட் மெயின் தேர்வை நடத்த அனுமதி..!!
    1 Min Read
    புதிய படப்பை மேம்பாலம் வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் திறப்பு..!!
    1 Min Read
    நீங்கள் எப்படி தலைப்புச் செய்தி வெளியிடப் போகிறீர்கள்?: சு. வெங்கடேசன் எம்.பி.
    0 Min Read
    பாஜகவின் குரலாக பழனிசாமி பேசுகிறார்: ரகுபதி
    0 Min Read
    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: குபேரா படத்தின் பாடல் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழுவினர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > குபேரா படத்தின் பாடல் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழுவினர்
சினிமா

குபேரா படத்தின் பாடல் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழுவினர்

Nagaraj
Last updated: April 16, 2025 4:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் “போய்வா நண்பா” பாடலின் ப்ரோமோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். “குபேரா” திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், முதல் பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியடப்பட்டுள்ளது. போய்வா நண்பா..! எனத் தொடங்கும் இந்த பாடலை விவேகா எழுத, தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

You Might Also Like

ரசிகர்களை கவர்ந்த சின்மயி மீதான தடை நீக்கப்படுமா?

அஜித் வாங்கிய காரின் விலை என்ன தெரியுமா?

நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்

நடிகர் நாகார்ஜூனா மகன் அகில் அக்னினேனியின் திருமணம் முடிந்தது

நான்தான் அவர்களுக்கு பணம் கொடுக்கணும்… நடிகர் தியாகராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்

TAGGED:Actor DhanushFilm crewKubera Moviereleasesongஎதிர்பார்ப்புகுபேரா படம்நடிகர் தனுஷ்படக்குழுபாடல்ரிலீஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

ரசிகர்களை கவர்ந்த சின்மயி மீதான தடை நீக்கப்படுமா?

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?