By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை
    1 Min Read
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
    இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமா? மும்பையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வங்கக்கடல் வானிலை மாற்றம்; தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை
    1 Min Read
    அரசுப் பணியாளர்களுக்கான ஒழுங்கு விதிகள் வலுப்படுத்தல்
    1 Min Read
    காவிரி ஆலோசனை கூட்டம் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
    1 Min Read
    பயணிகள் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள்
    1 Min Read
    மழை வளையத்தில் சிக்கிய தமிழகம்; 24 மாவட்டங்களுக்கு தீவிர கண்காணிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அசைவ பிரியர்களுக்கான அட்டகாசமான ரெசிபி!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > அசைவ பிரியர்களுக்கான அட்டகாசமான ரெசிபி!!
சமையல் குறிப்புகள்

அசைவ பிரியர்களுக்கான அட்டகாசமான ரெசிபி!!

Nagaraj
Last updated: August 21, 2026 10:56 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது அவர்களுக்காகவே ஒரு புதுவிதமாக லெமன் சிக்கன் ரெசிப்பி எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் – 4 மார்பு துண்டங்கள்
எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
எலுமிச்சை தோல் – சிறிதளவு
சிக்கன் ஸ்டாக் – 2 கப்
கார்ன்ஃப்ளவர் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -5
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி அதில் உள்ள எலும்புகளை நீக்கி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தடவி ஊற விடவும். அடுத்து 2 ஸ்பூன் கார்ன்ப்ளவரை நீரில் கரைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சைத் தோலினை துருவிக் கொள்ளவும்.

சிக்கனை கார்ன்ஃப்ளவர் மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அடுத்து தவாவில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், வெள்ளை மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், துருவியஎலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் போன்றவற்றினைப் போட்டு வேகவிடவும்.

இதில் கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து வேகவிட்டு இறக்கி, சிக்கனைப் போட்டு மீண்டும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி இறக்கினால் லெமன் சிக்கன் ரெடி.

You Might Also Like

அசத்தலான சுவையில் ஆலு சாட் செய்முறை உங்களுக்காக!!!

October 22, 2026

அருமையான சுவையில் முருங்கைக்காய் மிளகு குழம்பு செய்முறை

சத்து நிறைந்த சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி?

அசைவ உணவு பிரியர்களுக்காக தக்காளி மீன் வறுவல் செய்முறை!!!

TAGGED:chickenCornflowerlemonlemon chickenNon-Vegetarianஅசைவம்எலுமிச்சைகார்ன்ஃப்ளவர்சிக்கன்லெமன் சிக்கன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

அரசுப் பணியாளர்களுக்கான ஒழுங்கு விதிகள் வலுப்படுத்தல்

By Nagaraj 1 Min Read

காவிரி ஆலோசனை கூட்டம் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

By Nagaraj
தமிழகம்

வங்கக்கடல் வானிலை மாற்றம்; தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

பயணிகள் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள்

வார இறுதி மற்றும் பண்டிகை காலப் பயண நெரிசலை சமாளிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. பண்டிகை…

By Nagaraj
தமிழகம்

மழை வளையத்தில் சிக்கிய தமிழகம்; 24 மாவட்டங்களுக்கு தீவிர கண்காணிப்பு

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

அசத்தலான சுவையில் ஆலு சாட் செய்முறை உங்களுக்காக!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆலு சாட் எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் வேகவைத்த…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

October 22, 2026

சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி செய்வது எப்படி? தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

சத்து நிறைந்த சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி?

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் இடியாப்பம், உப்புமா,…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?