By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
    ஸ்வீடன் அலுவலக கலாசாரம் குறித்து இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரல்
    1 Min Read
    மெக்கா அருகே ஹவுதி டிரோன் இடைமறிப்பு: சவுதி அரேபியா பரபரப்பு அறிவிப்பு; ஹவுதி மறுப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
    திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    1 Min Read
    ரூ.2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மோடி-ஜின்பிங்-புதின் ஒரே பிரேமில்… டெல்லியில் கவனம் ஈர்த்த பிரிக்ஸ் மாநாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? தப்பிக்க குதித்த செவிலியர் காயம்
    1 Min Read
    மாரடைப்பால் ஸ்டியரிங்கில் சாய்ந்த அரசு பஸ் டிரைவர்: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்
    1 Min Read
    தவசிக்கீரை அளிக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    புரதச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு வகைகள்
    1 Min Read
    உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆரோக்கியம் நிறைந்த குடல் குழம்பு எப்படி செய்வது?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > ஆரோக்கியம் நிறைந்த குடல் குழம்பு எப்படி செய்வது?
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த குடல் குழம்பு எப்படி செய்வது?

Nagaraj
Last updated: September 17, 2026 3:30 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஆட்டுக் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிலருக்கு ஆட்டுக் குடல் குழம்பு வைப்பது எப்படி என்று தெரியாது. அவர்களுக்காக இந்த பதிவு.

தேவையான பொருட்கள்
ஆட்டுக் குடல் – ஒன்று, சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, கிராம்பு – 6, ஏலக்காய் – 4, மிளகு – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 கப், வெள்ளைப் பூண்டு – எட்டுப் பல், இஞ்சி – 25 கிராம், சின்ன வெங்காயம் நறுக்கியது – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி – 3, மிளகாய்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் – 5 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. புளி – சிறிதளவு.

செய்முறை: சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, இரண்டு வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்த குடலைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்க வேண்டும். குடல் வெந்த பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும். குடல் நன்றாக வெந்த பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

 

You Might Also Like

சூப்பரான சுவையான ஃபிரைடு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!

சூப்பர் சுவையில் ஓட்டலில் செய்வது போல் பாஸ்தா செய்முறை

குழந்தைகள் விரும்பி சாப்பிட அருமையான சுவையில் சின்ன உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்கள்

தினமும் 4 மிளகு சாப்பிட்டால் நன்மை என்ன?

மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள கொய்யா

TAGGED:#சமையல்குறிப்புcookinggut brothHealthlambrecipeஆட்டுக் குடல்ஆரோக்கியம்குடல் குழம்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?