May 3, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு நீர்

‘கிராம்பு நீர்’ நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உட்புற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சீராக வழங்க உதவுகிறது.

செய்வது எப்படி: கிராம்பு-2, ஏலம்-2, இலவங்கப்பட்டை-1, அதிமதுரம் சிறிய துண்டு, சுக்கு சிறிய துண்டு, மிளகு-10, மஞ்சள்தூள் சிறிதளவு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் பாதி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, புதினா இலை 2 மற்றும் தேன் சேர்த்துக் குடித்து வந்தால், உடலுக்கு ஆற்றலும், உற்சாகமும் கிடைக்கும்.

இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்கி உடலை பாதுகாக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!