By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பெரு பயணத்தை நிறைவு செய்கிறார் போப் லியோ! இன்று ரோம் திரும்புகிறார்!
    1 Min Read
    கருங்கடலில் 3 சரக்கு கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல்! உக்ரைன் போர் பதற்றம் விரிவடைகிறதா?
    1 Min Read
    செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தேர்வில் மோசடி! தென் கொரியாவில் அதிர்ச்சி சம்பவம்!
    1 Min Read
    ஒரே நாளில் 1,488 அகதிகள் ஸ்பெயின் தீவுகளில் தஞ்சம்! அதிகரிக்கும் கடல் வழி இடம்பெயர்வு!
    1 Min Read
    ஏமனில் ஹவுதி படைகளுக்கு புதிய பலம்! முக்கிய கடல் வழிப்பாதையில் அதிகரிக்கும் பதற்றம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடரும்! மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
    1 Min Read
    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது
    1 Min Read
    போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்
    1 Min Read
    பழைய லித்தியம் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை! உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்; பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து!
    1 Min Read
    தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!
    1 Min Read
    உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் இலந்தை பழம்!
    1 Min Read
    இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சங்குப்பூவின் நன்மைகள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!
இந்தியா

உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!

Nagaraj
Last updated: September 23, 2026 5:11 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.

வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அவை என்னென்ன? இப்பதிவில் பார்க்கலாம்.

பில்டிங் பிளாக்ஸ் விளையாட்டு
ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகின்ற எளிமையான விளையாட்டு இது. வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஒரு உருவத்தை செய்வார்கள். இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும். மூளை தூண்டப்படும்.

பசல்ஸ்
பசல்ஸ் விளையாட்டில் மூளை தூண்டப்படும் காரணிகள் அமைந்துள்ளது. அவர்கள் ஒரு உருவத்தை வரவைக்க சிந்தித்து, அதை, இதை என மாற்றி மாற்றி மூளைக்கு வேலைத் தருகிறார்கள். கண்களும் கைகளும் ஒருங்கிணைப்பாக வேலை செய்யும். இந்த பசல்ஸ் வெற்றிகரமாக விளையாடி முடித்தவுடன், குழந்தை வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியைப் பெறும். தன் மேல் நம்பிக்கை வரும்.

வார்த்தை விளையாட்டு
ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கு ஏற்ற படத்துடன் பொருத்துவது போன்ற விளையாட்டு இது. சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரை பொருத்துவது போன்ற விளையாட்டு. எழுத்து திறமை மேலோங்கும். நினைவு திறன் அதிகரிக்கும்

கண்டுபிடி கண்டுபிடி
ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு அதைக் குழந்தையிடன் காண்பிக்கவும். அந்தப் பந்தை வீட்டில் தேடி கண்டுபிடிக்க சொல்லலாம். இதுபோல வார்த்தை வைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால் குழந்தைகள் வார்த்தைகளை அதன் சொல் அமைப்பை நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.

போர்ட் கேம்ஸ்
பாம்பு – ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும். பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

ரைம்ஸ் பாடி ஆடுதல்
ரைம்ஸ் பாடல்களை போட்டு பாடிக்கொண்டே நடனமாட சொல்லலாம். குதிப்பது, இடுப்பு ஆட்டுவது, கைகளை அசைப்பது போன்ற உடல் தொடர்பான பயிற்சியாகவும் அமையும். மகிழ்ச்சியான மனநிலை குழந்தைகளுக்கு கிடைக்கும்.

You Might Also Like

பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவது சரியா?

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடரும்! மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது

போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்

பழைய லித்தியம் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை! உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை

TAGGED:brain developmentchildintelligentSportstrainingஅறிவாளிகுழந்தைபயிற்சிமூளை வளர்ச்சிவிளையாட்டு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!

By Nagaraj 1 Min Read

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கருத்து மோதல்! விஜய்க்கு ஸ்டாலின் புதிய கோரிக்கை!

By Nagaraj
தமிழகம்

நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
அரசியல் செய்திகள்

தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் தனித்தனியாக அறிவுரை! ஆட்சியைக் காப்பாற்ற தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டு வருகிறார். கடந்த நவம்பர்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

நவம்பர் 20 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரா? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மீண்டும் முயற்சி!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் முருங்கை இலை சாறு!

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய இஞ்சித்துண்டுடன் சேர்த்து மிக்ஸியில்…

By Nagaraj
தமிழகம்

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் இலந்தை பழம்!

இலந்தை பழமானது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன், சிவந்த நிறத்துடன் காணப்படும். அதிக ஊட்டசத்து நிறைந்த இந்த பழத்தின் விலை மிகவும்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த தவெக! மாநில உரிமைகள் விவகாரத்தில் புதிய திருப்பம்!

தமிழக வெற்றிக் கழகம் அமைத்திருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு கலைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?