கேரளா: கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 99.5%.
தமிழகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதையடுத்து 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 99.5%. கேரளாவைத் தொடர்ந்து, தமிழகத்திலும் விரைவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகக்கூடும் எனக் கூறப்படுகிறது.