மகாராஷ்டிரா: சிக்கன் சாப்பிடுவோருக்கு உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?
ஆந்திரா, தெலுங்கானாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால், சிக்கனை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை வெளியானது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பரவிவரும் ‘குல்லியம் பேரி சின்ட்ரோம்’ (GBS) எனும் நோய்க்கு காரணமான கிருமிகள் கோழிகள் மூலம் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, சிக்கனை அதிக வெப்பநிலையில், நன்கு சமைத்து சாப்பிடும்படி, அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.