By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
    புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் செய்தால் இன்னும் அழகாவீர்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
இந்தியா

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

admin
Last updated: April 17, 2025 3:16 pm
By admin 1 Min Read
Share
SHARE

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகள் மீதான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரியத்தில் புதிய நியமனங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது நிலவி வரும் அமைப்பிலேயே தொடரவேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த தடை மே 5ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை அமலில் இருக்கும்.

2025 ஏப்ரல் 4ஆம் தேதி அமலுக்கு வந்த வக்ஃப் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டு, பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவை குறித்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. மத்திய அரசு இந்த மனுக்களுக்கு எதிராக வாதிட்டபோதும், நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க விரும்புவதாகக் கூறியது.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதில் மனு தாக்கல் செய்ய ஏழு நாட்கள் அவகாசம் கோர, அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பின்னர் மனுதாரர்களும் ஐந்து நாட்களுக்குள் தங்களது மறுப்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டம் வக்ஃப் வாரிய அமைப்பை மாற்றுவதுடன், முஸ்லிம் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதை கட்டாயமாக்குவதால் அரசியலமைப்புக்கு முரணாகும் என்றும், இது முஸ்லிம்களின் சொத்துகளை பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இந்தச் சட்டம் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டது என வாதிடுகிறது.

You Might Also Like

குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!

ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!

அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!

புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு

TAGGED:caseSupreme Courtvaqb'propertyஅதிரடி உத்தரவுஇடைக்காலத் தடைவக்ஃப்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?