By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க தாக்குதலை கண்டிக்க வேண்டும்: சர்வதேச நாடுகளுக்கு ஈரானின் வலியுறுத்தல்
    1 Min Read
    ஈரானின் தொடர் தாக்குதல்… வெறிச்சோடிய இஸ்ரேல் நகரங்கள்
    2 Min Read
    அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஈரான்
    2 Min Read
    நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றம்: மூன்றாவது உலகப்போருக்கான தொடக்கமா?
    2 Min Read
    அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்: சர்வதேச சட்டங்களை மீறியது அமெரிக்கா என ஈரான் கண்டனம்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெங்களூருவில் ‘பைக் டாக்சி’ ஓட்டுநர்கள் பேரணி
    1 Min Read
    பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்… 2 பேரை கைது செய்தது என்ஐஏ
    2 Min Read
    நக்சல்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் தொடரும்: அமித் ஷா வலியுறுத்தல்
    2 Min Read
    ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்
    1 Min Read
    தொழில்நுட்ப கோளாறால் இண்டிகோ விமான சேவை ரத்து: பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதுரை முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்
    1 Min Read
    சருமத்தை பாதுகாக்க பெட்ரோலியம் ஜெல்லி உபயோகம் ஆகுமா?
    1 Min Read
    தினமும் ஷாம்பூ குளியல் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காகதான்!!!
    1 Min Read
    சைவ பிரியர்கள் புரத சத்தை பெற உணவில் எவற்றை சேர்த்து கொள்ளலாம்?
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெய் அளிக்கும் நன்மைகள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கண்களுக்கு மட்டுமல்ல… சருமத்துக்கும் உதவும் கேரட்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > கண்களுக்கு மட்டுமல்ல… சருமத்துக்கும் உதவும் கேரட்
மகளிர் செய்திகள்`

கண்களுக்கு மட்டுமல்ல… சருமத்துக்கும் உதவும் கேரட்

Nagaraj
Last updated: November 21, 2024 3:19 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பச்சையாகவே உண்ணும் காய்கறிகளில் அளவிற்கு சுவை மிக்கது கேரட். கொழுப்புத் தொல்லையும், ஆண்மைக்குறைவு பிரச்சினையும் நெருங்கவே நெருங்காது. ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் கேரட் மிகவும் உதவுகிறது.

பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது.

கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டதாகும். ரத்தத்தைச் சுத்திகரித்து, விருத்தி அடையச் செய்கிறது. குடல்புண்கள், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க வழிசெய்கிறது.

காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு பீட்டா-கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, வயதான காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.

கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

You Might Also Like

மெதுவாக சாப்பிடுவதால் நன்மைகள் ஏற்படுமா இல்லையா?

பிளாக் டெட் செல்ஸ்சை நீக்க உதவும் தக்காளி பேஸ்பேக்

எளிய முறையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வெண்டைக்காயை சாப்பிடுங்கள்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்மூட்டி..!!

TAGGED:adolescent girlsantioxidantappearancebeta-carotenebody weightcancerdrinkFoodhealthy eyesHoneylemonnightsalicylic acidStrawberryYouthஆரோக்கியமான கண்கள்ஆன்டி ஆக்ஸிடன்ட் Carrotsஇரவுஇளமைஉடல் எடைCuminஉணவுஎலுமிச்சைகேரட்சாலிசிலிக் அமிலம்சீரகம்தேன்தோற்றம்பருவப் பெண்கள்பானம்பீட்டா கரோட்டின்புற்றுநோய்ஸ்ட்ராபெர்ரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட ஏமாற்றம் – ஒரு உணர்ச்சிப் பதிவு

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?