சென்னை: உருளைக்கிழங்கு இருந்தால் முகம் பளிச்…முகத்தினைப் பளிச்சிடச் செய்யும் உருளைக் கிழங்கு ஃபேஸ்பேக்கினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
உருளைக் கிழங்கு- 1
தயிர்- கால் டம்ளர்
கிழங்கு மஞ்சள்- கால் துண்டு
செய்முறை: உருளைக் கிழங்கினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து இதனை மிக்சியில் போட்டு கிழங்கு மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.
அரைத்த கலவையில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தினால் உருளைக் கிழங்கு ஃபேஸ்பேக் ரெடி. இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் ஊறவிட்டு 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முக அழகு கூடும்.