சென்னை: கறிவேப்பிலையின் சத்தியானது ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக இரும்புச்சத்து சரியாக உறிஞ்சப்படாமல் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது
குழந்தைகளுக்கும் இந்னத சாதத்தை சிறிய அளவில் கொடுத்து வரலாம்.கறிவேப்பிலை ஈர்சக்குடன் சேர்த்து இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி பொடியை சேர்த்து குழைத்து தர குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தி நிற்கும். கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை தூண்டுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். கறிவேப்பிலை மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அஜீரணத்தைப் போக்க, சிறிது கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.நன்கு பசியெடுக்கும்.கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம், சுண்டை வற்றல், சூரணத்து உப்பு சேர்த்து உவி அல் கலந்து சாப்பிட்டு வர மந்தம் நீங்கி பசி உண்ணடாகும்.
கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ-யில் கார்னியா மற்றும் கண் மேற்பரப்பைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும்.
இது கண்புரை போன்ற கண் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.கறிவேப்பிலை முடி வளர தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வது முடியை பலப்படுத்துகிறது. கறிவேப்பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செய்து தினமும் உட் கொண்டு வர, செரியாமை, பசியின்மை, கழிச்சல் இவற்றைப் போக்கும்.
தலைமுடியை நீண்டு வளரச் செய்யும் .பொடுகை குணப்படுத்துகிறது மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது