சென்னை : உடல் ஆரோக்கியம் பேண இந்த உணவுகள் மிகவும் பயனுள்ளது என்பது தெரியுங்களா உங்களுக்கு.
*முத்து சோளம் – உடல் வலிமையை அதிகரிக்கும்
*தேங்காய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
*பலாபிஞ்சு – சருமம், கண் பிரச்னையை தடுக்கும்.
*தட்டைக்காய் – பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும்.
*அவரைக்காய் – உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும்.
*மாங்காய் -கொழுப்பை குறைக்க உதவும்.
*நூக்கல் – உடல் எடையை குறைக்கும்.
*மொச்சை – இரத்தக் கொழுப்பை குறைக்கும்.
*பரங்கிக்காய் – இரத்த அழுத்தத்தை சரிசெய்யும்.
இவற்றை தினசரி உங்கள் உணவுகளில் சேர்த்து வந்தால் உடல் முழு ஆரோக்கியம் பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.