By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
    அதிபர் ட்ரம்ப் உருவத்துடன் கூடிய தங்க நாணயம் வெளியிட முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
    புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்
    1 Min Read
    ரூ.858 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மறைந்த மூத்த சின்னத்திரை நடிகர் ஸ்ரீதரன் நினைவு தினத்தை ஒட்டி இலவச மருத்துவ முகாம்
    2 Min Read
    கருஞ்சீரகத்தின் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்
    1 Min Read
    தக்காளியை உணவில் அதிகம் சேர்த்தால் ஏற்படும் விளைவுகள்
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் தயிர் உணவுகள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக!!!
மருத்துவ குறிப்புகள்

தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக!!!

Nagaraj
Last updated: March 30, 2026 2:01 pm
By Nagaraj 2 Min Read
Share
Pouring Green Tea.
SHARE

சென்னை: தொப்பையைக் குறைக்க சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக. இது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

கிரீன் டீ: கிரீன் டீயில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் பொருள் உள்ளது. எனவே தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் கிரீன் டீயை காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ்: இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் ஒரு சிறந்த டயட் உணவு என்றும் கூறலாம். எனவே, இதனை உணவில் சேர்த்துக் கொள்வதனால் தொப்பையைக் குறைக்கலாம்.

பீன்ஸ்: பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

காய்கறிகள்: காய்கறிகளில் காளிப்ளசர் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை கொழுப்புகளை குறைக்கவும் உதவும். எனவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.

பூண்டு: பூண்டு உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கொழுப்பையும் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே, பூண்டு சாப்பிடுவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம்.

ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள ஒரு வகையான சத்து உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும் தன்மை உடையது. எனவே, தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக தொப்பையை குறைக்கலாம்.

பட்டை: பட்டை என்பது மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பட்டைப் பொடியை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இஞ்சி: இஞ்சி நாம் உணவில் சேரப்பதனால் தேவையற்ற கொழுப்புக்கள் 20 சதவீதம் வரை குறைக்கலாம். எனவே, தொப்பையை எளிதாகக் குறைக்கலாம். அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.

You Might Also Like

கல்லீரல் சிறந்த முறையில் செயலாற்ற உதவும் அத்திப்பழம்

மருத்துவக்குணங்கள் அடங்கிய வெட்டிவேர் அளிக்கும் நன்மைகள்

தேனில் ஊறிய பூண்டு தினமும் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

அஜீரணத் தொல்லையை போக்கணுமா… இதோ உங்களுக்கான வழிமுறை

சோம்பு கலந்த தண்ணீரை தினமும் குடித்து வாருங்கள்… அபார பலன்களை பெறுங்கள்

TAGGED:applebarkFatsgarlicgingerspicesஆப்பிள்இஞ்சிகொழுப்புகள்பட்டைமசாலாப் பொருட்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண். ராமநாதனின் சாதனை பயணம்

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?