சந்தை மதிப்பில் மைக்ரோசாஃப்டை முந்திய ‘ஆப்பிள்’
சந்தை மதிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது ஆப்பிள். இதற்குக் காரணம் அந்த நிறுவனம் சமீபத்தில் 'Open AI' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....