By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
    எஸ்யு-30 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து
    1 Min Read
    ஆளும் ராணுவ ஜெனரல் அதிபராக மின் ஆங் ஹ்லைங்க் தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது
    1 Min Read
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    2 Min Read
    கை மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க..!!
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மத்திய அரசின் திட்டங்களை கூறி தமாகா ஜி.கே.வாசன் பிரச்சாரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மத்திய அரசின் திட்டங்களை கூறி தமாகா ஜி.கே.வாசன் பிரச்சாரம்
அரசியல் செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை கூறி தமாகா ஜி.கே.வாசன் பிரச்சாரம்

Nagaraj
Last updated: April 7, 2026 5:57 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

அரியலூர்: மத்திய அரசு – மாநில அரசுகளின் இணக்கம் என்பது, வருங்கால தமிழகத்தின் வெற்றி. ஆட்சி மாற்றம் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட: மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அரியலூரில் பிரச்சாரம் மேற்ொண்டார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் ஆதரித்து திருமானூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருமானூர் பேருந்து நிலையம் முன்பு கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

ஏன் திமுகவை மக்கள் விரோத அரசை என்கிறோம். திமுகவுடன் நமக்கு என்ன சொத்து தகராறா? அல்லது பங்காளி சண்டையா? கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை நம்ப வைத்து அதனை நிறைவேற்றது ஏமாற்றிய அரசு திமுக அரசு.

நரேந்திர மோடியின் தலைமையிலே நல்லரசாக செயல்படும் மத்திய அரசு, வருங்காலத்திலே இந்தியாவை வல்லரசாக மாற்றம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. கொரோனா பெருந்துட்டிற்கு பிறகு இந்தியா படிப்படியாக பொருளாதார ரீதியில் உயர்ந்து இருப்பதற்கு காரணம் பாஜக அரசு.

இந்தியா என்றால் வலிமையான பாரதம் என்று பெயர் அதற்கு ஈடாக வளமான தமிழகம் தேவை. பெருந்தலைவர் காமராஜர் மக்கள் தலைவர் மூப்பனார் வளமான தமிழகம், வலிமையான பாரதம். மத்திய அரசு பிரதமரின் தூய்மை திட்டத்திற்கு 19 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உதவித்தொகை வழங்கி உள்ளது.

1.5 கோடிக்கு அதிகமான குடிநீர் குழாய் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது. 41 லட்சத்திற்கும் அதிகமான உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எதற்காக நான் சொல்கிறேன் என்றால் மத்திய மாநில அரசுகளின் இணக்கம் வருங்காலத்தில் தமிழகத்தின் வெற்றி.

ஆட்சி மாற்றம் அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட அந்த தேவையின் காரணம் பணநாயகமா? ஜனநாயகமா?, நேர்மையா?ஊழலா? என்பதை முடிவு செய்து, அரியலூர் தொகுதி மக்கள் இரட்டை சின்னத்தில் வாக்களித்து தாமரை எஸ்.ராஜேந்திரனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.

You Might Also Like

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக… ஜி.கே.வாசன் விமர்சனம்

மும்மொழிக் கொள்கையை ஏற்று கொள்ள முடியாது… உதயநிதி திட்டவட்டம்

அடுக்குமாடி குடியிருப்பிற்கு முயற்சி எடுப்பேன்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

என்டிஏ கூட்டணி என்னை தத்தெடுக்கும்… ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்

பறக்கும் படையினர் புகாரில் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு

TAGGED:AriyalurcampaignDemocracyG.K. VasannecessityRegime changeஅரியலூர்அவசியம்ஆட்சி மாற்றம்பிரச்சாரம்ஜனநாயகம்ஜி.கே.வாசன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக… ஜி.கே.வாசன் விமர்சனம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?