புதுடெல்லி: இந்தியா கூட்டணிக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்பது கருத்துக்கணிப்பு வாயிலாக தெரியவந்துள்ளது.
எந்த கூட்டணிக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது என சி-வோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்தியா கூட்டணிக்கு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. .
அதாவது, ‘தற்போது தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், இந்தியா கூட்டணி 39 இடங்களை கைப்பற்றும். இந்தியா கூட்டணிக்கு 5%, பாஜகவுக்கு 3% வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அதிமுகவுக்கு 3% வாக்கு வங்கி குறைந்துள்ளது’ என அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.