May 19, 2024

India Alliance

அநீதிகளையும், அடக்குமுறைகளையும் உங்கள் ஒரு வாக்கு அகற்றும்… ராகுல்காந்தி பதிவு

புதுடில்லி: உங்கள் ஒரு வாக்கு இந்தியாவில் நிகழும் அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அகற்றும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி...

12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்: சந்திரசேகர ராவ் உறுதி

தெலுங்கானா: நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்....

இந்தியா கூட்டணியில் ஆளுக்கு ஓராண்டு பிரதமர்… அமித்ஷா விமர்சனம்

புதுடில்லி: ஆளு ஓராண்டு பிரதமர்... இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்....

வெற்றி பெற்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க இந்திய கூட்டணி திட்டம்: மோடி பேச்சு

கோலாப்பூர்: மேற்கு மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், "எதிர்க்கட்சி கூட்டணிக்கு தேர்தலில் மும்மடங்கு கூட வராது, ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்காது....

39 தொகுதிகளிலும் இன்டியா கூட்டணி வெற்றி பெறும்… முத்தரசன் உறுதி

சென்னை: மாற்றம் ஏற்படும்... வாக்கு எண்ணிக்கைக்குப் பின் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும்...

மராட்டியத்தில் காங்கிரஸ்- சிவசேனா தொகுதி பங்கீடு நிறைவு

மராட்டியம்: கூட்டணி பங்கீடு இறுதியானது... மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது....

பா.ஜ.க. கூட்டணியை முழுமையாக தோற்கடிக்க இந்திய கூட்டணிக்கு ஆதரவு: நெடுமாறன் முடிவு

தமிழர் தேசிய முன்னணியின் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் நிறுவனரும், உலகத் தமிழர் கூட்டமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநிலத் தலைவர்...

சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது… கனிமொழி பிரச்சாரம்

சென்னை: மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்தார். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாக தெரிகிறது… சர்மிஸ்தா முகர்ஜி கடிதம்

புதுடில்லி: தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாகவே தெரிகிறது. என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி ராகுல் காந்திக்கு கடிதம்...

பிப்ரவரி 25-ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய “இந்தியா” கூட்டணி திட்டம்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்தத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]