By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காசா மறுசீரமைப்பு இன்னும் முடங்கியது! போர் முடிந்தாலும் மக்களின் துயரம் தொடர்கிறது
    0 Min Read
    தென் கொரியாவில் எரிபொருள் விவகாரம்! ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக எரிபொருள் சென்றதா? விசாரணை தீவிரம்
    0 Min Read
    இந்தோனேசியாவில் காட்டுத்தீ… அரசுக்கு எதிராக வழக்கு! நச்சுப் புகையால் மக்கள் அவதி; அரசின் அலட்சியம் என குற்றச்சாட்டு
    0 Min Read
    தென் கொரியாவில் இருந்து உக்ரைனுக்கு தூதர் திரும்ப அழைப்பு!
    0 Min Read
    கத்தார் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்! வளைகுடாவில் மீண்டும் பதற்றம்… கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரியாத் செல்லும் இந்திய விமானங்கள் ரத்து! ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா அதிரடி முடிவு
    1 Min Read
    வங்கி வேலை வாங்கித் தருவதாக மோசடி! பல மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை; 4 பேர் கைது
    0 Min Read
    பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்தியா மொபைல் காங்கிரஸ்! 5ஜி முதல் செயற்கை நுண்ணறிவு வரை… டெல்லியில் தொழில்நுட்ப திருவிழா
    0 Min Read
    உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்! 3,898 இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
    0 Min Read
    புற்றுநோய் மருந்து விலையில் பெரிய மாற்றம் வருமா? மருந்து விலை 70% வரை குறைய வாய்ப்பு என தகவல்
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை; தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
    3 Min Read
    காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
    1 Min Read
    காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்
    1 Min Read
    ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து
இந்தியா

டெல்லியில் கனமழை: 397 விமானங்கள் தாமதம்; 26 விமானங்கள் ரத்து

Nagaraj
Last updated: August 25, 2026 5:44 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லியின் தென்கிழக்கு, மத்திய டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குருகிராமில் சோஹ்னா சாலையில் இஸ்லாம்பூர் கிராமம் அருகே சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

397 விமானங்கள் தாமதம்

கனமழையால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், டெல்லிக்கு வரவிருந்த 3 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதில் 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 2 விமானங்கள் சண்டிகருக்கும், ஒரு விமானம் லக்னோவுக்கும் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சாலை சீரமைப்பு பணிகளை கருத்தில் கொண்டும், குருகிராமில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவும், மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்கவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. நொய்டா, குருகிராம், பரிதாபாத் பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

 

You Might Also Like

ரியாத் செல்லும் இந்திய விமானங்கள் ரத்து! ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா அதிரடி முடிவு

வங்கி வேலை வாங்கித் தருவதாக மோசடி! பல மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை; 4 பேர் கைது

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்தியா மொபைல் காங்கிரஸ்! 5ஜி முதல் செயற்கை நுண்ணறிவு வரை… டெல்லியில் தொழில்நுட்ப திருவிழா

தமிழகத்தில் மழை தொடரும்! இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்! 3,898 இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்

TAGGED:DelhiflightsHeavyRainRedAlertTrafficweatherகனமழைடெல்லிபோக்குவரத்துரெட் அலர்ட்வானிலைவிமானங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

இந்தோனேசியாவில் காட்டுத்தீ… அரசுக்கு எதிராக வழக்கு! நச்சுப் புகையால் மக்கள் அவதி; அரசின் அலட்சியம் என குற்றச்சாட்டு

By Nagaraj 0 Min Read

தென் கொரியாவில் இருந்து உக்ரைனுக்கு தூதர் திரும்ப அழைப்பு!

By Nagaraj
உலகம்

காசா மறுசீரமைப்பு இன்னும் முடங்கியது! போர் முடிந்தாலும் மக்களின் துயரம் தொடர்கிறது

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

கத்தார் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்! வளைகுடாவில் மீண்டும் பதற்றம்… கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்

கத்தாரின் வடக்கு கடற்பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் மீது ஏவுகணை அல்லது…

By Nagaraj
உலகம்

ஜப்பானில் பீர் நிறுவனங்களுக்கு அதிரடி சோதனை! விலை நிர்ணயத்தில் கூட்டுச்சதி? 4 முன்னணி நிறுவனங்கள் சிக்கின

ஜப்பானில் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனங்களான Asahi, Kirin, Suntory, Sapporo நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீர் உள்ளிட்ட…

By Nagaraj
சினிமா

‘ஜெயிலர் 2’ தமிழக விநியோகம் யாருக்கு? ரஜினி படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.…

By Nagaraj
சினிமா

‘ஜெயிலர் 2’ ஆடியோ லாஞ்ச் இல்லை! அதற்கு பதிலாக 3 மணி நேரம் ரஜினியின் ஸ்பெஷல் பேட்டி

‘ஜெயிலர் 2’ படத்தின் வழக்கமான பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பதிலாக வித்தியாசமான புரமோஷன் திட்டத்தை படக்குழு கையில் எடுத்துள்ளது. ரஜினிகாந்த்…

By Nagaraj
சினிமா

அஜித்தின் ரேசிங் வீடியோ வைரல்! ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட ‘தல’… சிலர் விமர்சனம்!

நடிகர் அஜித்குமார் தற்போது சினிமாவுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். போர்ச்சுகலில் நடைபெறவுள்ள Michelin Le Mans Cup பந்தயத்தை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?