By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
    பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
    1 Min Read
    ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு!
    1 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையம் அருகே வெடிப்புகள்! ரியாத்தில் பதற்றம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!
    1 Min Read
    டெல்லியில் இன்று போராட்டம்! 20,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிப்பு!
    1 Min Read
    மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி இடஒதுக்கீடு ரத்து! 3 மாதங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
    1 Min Read
    டெல்லியில் போராட்டம் எதிரொலி! எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
    1 Min Read
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு! ரூபாய் மதிப்பில் முதலீட்டாளர்கள் கவனம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!
    0 Min Read
    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!
    1 Min Read
    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!
    1 Min Read
    தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!
    1 Min Read
    தமிழக அரசின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புதிய தலைவர்! மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: தவெக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: தவெக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிக்கை
தமிழகம்

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: தவெக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிக்கை

Nagaraj
Last updated: August 25, 2026 4:23 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி கிடைத்த பின்னர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேட், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், பெல் நிறுவன பொறியாளர் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

You Might Also Like

கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!

தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!

தமிழக அரசின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புதிய தலைவர்! மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!

TAGGED:ChennaiElectionCaseEVMKolathurmkstalinTVKகொளத்தூர்சென்னைதவெகதேர்தல் வழக்குமு.க.ஸ்டாலின்வாக்குப்பதிவு இயந்திரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

சுவையான பக்கோடா குழம்பு செய்முறை உங்களுக்காக!!!

By Nagaraj 2 Min Read

இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!

By Nagaraj
சமையல் குறிப்புகள்

மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!

பாரிஸ்: பிரான்ஸில் அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட புகழ்பெற்ற ஓவியர் பியர்-ஆகஸ்ட் ரென்வாரின் இரண்டு ஓவியங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக…

By Nagaraj
உலகம்

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

பனாமா: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதிகளில்…

By Nagaraj
உலகம்

ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு!

கீவ்: ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தியுடன் தொடர்புடைய மூன்று வசதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பொதுப் படைத்தலைமையகம் வெளியிட்ட…

By Nagaraj
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் நவி பிள்ளை! சர்வதேச சட்டப் பணிக்கு அங்கீகாரம்!

ஒஸ்லோ: 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள்…

By Nagaraj
இந்தியா

ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பட்டியலிடல் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளில் நிறுவனத்தின் மதிப்பீடு குறித்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?