May 3, 2024

24 ஆயிரம் நாய்கள் பங்கேற்ற பிரமாண்ட நாய் கண்காட்சி

பிரிட்டன்: நாய்கள் கண்காட்சி… பிரிட்டன் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய நாய் கண்காட்சியில், 220 இனங்களை சேர்ந்த 24 ஆயிரம் நாய்கள் பங்கேற்றுள்ளன. கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்படும் நாய் கண்காட்சியில் ஓட்டம், சுறுசுறுப்பு, ஃப்ளைபால் திறன், இசை அறிவு அடங்கிய போட்டிகள் நடத்தப்பட்டன வெவ்வேறு விதமான திறன் போட்டிகளில் நாய்களை பங்கேற்க வைத்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]