May 2, 2024

பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20ஆம் தேதி விடுமுறை. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]