May 2, 2024

அவர் இருக்காருங்க… தோனியை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா

சென்னை: CSKக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த பின் MI கேப்டன் ஹர்திக் பாண்டியா CSK வீரர் தோனியை புகழ்ந்து பேசினார். அதாவது அவர், “எதை செய்தால் பலன் கொடுக்கும் என சொல்வதற்கு சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்டம்ப்களுக்கு பின்னால் ஒருவர் உள்ளார். அது அவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. சென்னை அணி புத்திசாலித்தனமாக செயல்பட்டனர். துல்லியமாக திட்டங்களை செயல்படுத்தினர். பத்திரனா சிறப்பாக பந்து வீசினார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]