May 4, 2024

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் வந்திட்டாரு

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்து வந்தவர் கே.எஸ்.அழகிரி. இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]