தமிழக அரசு அனுமதி இல்லாமல் கட்ட முடியாது… அமைச்சர் சொல்கிறார்
சென்னை: அதெல்லாம் முடியாது… மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு நிதி ஒதுக்கி குழுக்கள் அமைத்தாலும், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.