May 17, 2024

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகிறார் அமீர்

சென்னை : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட மூன்று பேர் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]