May 2, 2024

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் தொண்டு நிறுவன ஊழியர்கள் பலி

காஸா: இஸ்ரேல் தாக்குதல்… காஸாவில் உணவு விநியோகித்துக் கொண்டிருந்த அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் ஓட்டுநர் பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]