வாக்னர் படைகள் முகாம் இட்டுள்ளன… போலந்து பிரதமர் எச்சரிக்கை
போலந்து: அச்சுறுத்தல் நீடிக்கிறது... போலந்தை தாக்க பெலாரசில் வாக்னர் படைகள் முகாம் இட்டுள்ளன. இதனால் அச்சுறுத்தல் நீடிப்பதாக போலந்து பிரதமர் அறிவித்துள்ளனர். ரஷ்யாவால் உக்ரைனுக்கு எதிரான போரில்...