May 18, 2024

ஏசி சேர் ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது

புதுடில்லி: ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப்படுகிறது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் உள்ளிட்ட சில ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப் படுகிறது. ஏசி சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]