நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி
சென்னை: நடிகர் நெப்போலியன் நிதியுதவி… நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு கமல், விஜய், உதயநிதி உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர். தற்போது நடிகர் நெப்போலியனும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.