May 18, 2024

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இருக்கை விவகாரத்தில் இபிஎஸ் கோரிக்கையை பரிசீலிக்க சபாநாயகரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் எதிர்கட்சி துணை தலைவராக உள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு இபிஎஸ் அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]