May 5, 2024

மாநிலங்களவை வேட்பாளராக எல்.முருகன் அறிவிப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]