April 26, 2024

தேர்தல்

2024-ல் மக்களவை தேர்தல் செலவு ரூ.1.35 லட்சம் கோடியைத் தொடும்

லாப நோக்கற்ற அமைப்பான ஊடக ஆய்வு மையம், கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களுக்கான செலவினங்களை மதிப்பீடு செய்து வருகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத்...

மே 1ல் கிராம சபை கூட்டம் இல்லை? – ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்தாண்டு மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம்...

மோடியின் தேர்தல் அலுவலகத்தை வாரணாசியில் திறந்து வைத்தார் அமித்ஷா

வாரணாசி: வாரணாசியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற...

பா.ஜ.க. கர்நாடகாவுக்கு கொடுத்தது எல்லாம் ‘வெற்று சொம்பு’ மட்டுமே: காங்கிரஸ் சாடல்

பெங்களூரு: லோக்சபா தேர்தலின் 2-ம் கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய...

சூரத் லோக்சபா தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முகேஷ் தலால், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி உள்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர்....

டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலவி வரும் வெப்பச்சலனத்தை சமாளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து...

மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட...

அமோக வெற்றி பெற்றது அதிபர் முகமது முய்சுவின் கட்சி

மாலத்தீவு : மாலத்தீவின் 20வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 3ல் 2 பங்கு இடங்களில்...

வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் தொழிலதிபர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என ஆணையத்திடம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

இன்று மணிப்பூரில் 2 மாவட்டங்களில் மறுவாக்குப் பதிவு

இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையின் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]