May 6, 2024

தேர்தல்

தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு..!!!

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 19 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, பெண்களுக்கு பேருந்துகளில்...

டெல்லி : மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 123 பெண்கள் மட்டுமே போட்டி

புதுடெல்லி: மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஏடிஆர்...

தேர்தல் பிரச்சார பயணம்: ஹெலிகாப்டர் இருக்கையில் தவறி விழுந்த மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. திரிணமுல்...

சந்தேஷ்காலியில் சிபிஐ, என்எஸ்ஜி உடன் இணைந்து தேர்தல் நேரத்தில் பாஜக சதி

கொல்கத்தா: தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சிபிஐ மற்றும் என்எஸ்ஜி.,யுடன் இணைந்து சதி செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க...

உ.பி.யில் 2 கட்ட தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என புகார்

புதுடெல்லி: 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அகில இந்திய கூட்டணியில் காங்கிரஸ் 17 இடங்களிலும், சமாஜ்வாதி 63 இடங்களிலும் போட்டியிடுகின்றன....

தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்

புதுடில்லி: குழப்பத்தை ஏற்படுத்தும்... தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்...

தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னேற்றம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு...

2024-ல் மக்களவை தேர்தல் செலவு ரூ.1.35 லட்சம் கோடியைத் தொடும்

லாப நோக்கற்ற அமைப்பான ஊடக ஆய்வு மையம், கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களுக்கான செலவினங்களை மதிப்பீடு செய்து வருகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத்...

மே 1ல் கிராம சபை கூட்டம் இல்லை? – ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்தாண்டு மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம்...

மோடியின் தேர்தல் அலுவலகத்தை வாரணாசியில் திறந்து வைத்தார் அமித்ஷா

வாரணாசி: வாரணாசியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]