May 4, 2024

அமோக வெற்றி பெற்றது அதிபர் முகமது முய்சுவின் கட்சி

மாலத்தீவு : மாலத்தீவின் 20வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 64 பெரும்பான்மை இடங்களை வென்று சீன ஆதரவு PNC கட்சி வெற்றி பெற்றது. மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான MDP கட்சி 14 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]