May 18, 2024

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தேர் திருவிழா

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான இன்று இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் காலை 6;10 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையில் சுவாமி தரிசனம் செய்தனர். தேர் செல்லும் பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]