May 2, 2024

ராகுலுக்கும் – பிரியங்காவிற்கும் பிரச்சனை… சொல்வது பாஜ

புதுடில்லி: ‛‛ உடல்நலக்குறைவால் ராகுலின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை ” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார். ஆனால், அவருக்கும், அவரது சகோதரர் ராகுலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தான் காரணம். ராகுல் பிரியங்கா இடையே சரி செய்ய முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது தற்போது நன்றாக தெரிகிறது என பா.ஜ., கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]