May 20, 2024

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்தால் அம்மா உணவகம்… பாஜக உறுதி

சிக்கிம்: அம்மா உணவகம் அமைப்போம்… சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்று மலிவு விலையில் உணவு வழங்கப்படும் எனவும் பாஜக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]