May 29, 2024

தேர்தல் கருத்து கணிப்பால் அதிர்ச்சியில் உறைந்த பாஜக

சென்னை: அதிர்ச்சியில் பாஜக…. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு அதிக வாய்ப்புள்ளது என லோக்போல் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அதில், திமுக கூட்டணி 34-37 இடங்களிலும், அதிமுக கூட்டணி 1-3 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிக இடங்களை திமுக கைப்பற்றும் என்ற கருத்து கணிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]