May 9, 2024

சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் மனைவி மீது வழக்குப்பதிவு

சிவகங்கை: வழக்குப்பதிவு… சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்த புகாரில் ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]