May 19, 2024

சி ஏ ஏ சட்டம் ரத்து செய்யப்படும் என ப.சிதம்பரம் உறுதி

கேரளா: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் CAA சட்டம் ரத்து செய்யப்படும். மேலும், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் மாற்றியமைக்கப்படும்” என்றார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் CAA குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகத நிலையில், தற்போது அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]