May 3, 2024

அபராதம் விதித்தும் செலுத்தாத முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கடந்த டிசம்பர் 12ம் தேதி மாலை 4 மணியளவில் கோட்டயம் அருகே முண்டக்கயம்- குட்டிக்கானம் ரோட்டில் முதல்வர் பினராயி விஜயனின் கார் சென்றது. அந்த காரில் அவரது பாதுகாவலரும், அதிகாரிகளும் மட்டுமே சென்றுள்ளனர். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சீட் பெல்ட் அணியவில்லை. இது செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவானது. தொடர்ந்து பினராயி விஜயனின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அபராதம் செலுத்தப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]