May 4, 2024

பாஜக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: முதலமைச்சர் பிரச்சாரம்… புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]