May 3, 2024

கோவையில் கலைஞர் நூலகம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதற்கு எப்போது? அமையும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மதுரை எய்ம்ஸ் போன்று அறிவிப்போடு இல்லாமல் விரைவில் நூலகம் திறக்கப்படும்” என கூறினார். மேலும் 2026-க்குள் கோவையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும் என உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]