May 19, 2024

பாஜகவில் இணையும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்? அடுத்தடுத்த நபர்கள் வெளியேற்றம்?

சென்னை: கடந்த சில நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ள விளவங்கோடு காங். எம்எல்ஏ விஜயதாரணி, இன்று (பிப்.17) பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இணைக்கும் முயற்சியில் பாஜக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]