May 11, 2024

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம்

சென்னை: அகில இந்திய தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஓரிரு நாளில் சுற்றுப்பயண விவரங்களை அறிவிப்போம் என்று காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]