April 28, 2024

2 கோடி வேலை எங்கே… ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி: ராகுல்காந்தி கேள்வி… ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 2014 மக்களவை தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று பா.ஜ வாக்குறுதி அளித்தது. இதை குறிப்பிட்டு பாஜவிடம் கேள்வி எழுப்பி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]